செய்திகள்
கல்யாணம் முதல் காதல் வரை நாயகி பிரியாவிற்கு என்ன ஆனது: பேஸ்புக்கால் சர்ச்சை
திரைப்படங்களில் நடிக்கும் நாயகிகள் போல் பல லட்சும் ரசிகர்களை கொண்டவர் சீரியல் நடிகை பிரயா. ஒரே ஒரு சீரியல் நடித்தாலும் இவருக்கு அத்தனை கோடி ரசிகர்கள்.
இவர் சில காரணங்களால் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் இவருடைய பேஸ்புக் பக்கத்தில் சீக்கிரம் நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன். கடவுள் ஆசிர்வதிப்பாராக என தினேஷ் என்பவர் ப்ரியாவின் பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.
இதனால் பிரியாவுக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். ஆனால் அதற்குள் பேஸ்புக்கில் போடப்பட்ட பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
N5




