செய்திகள்

களுத்துறை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்!

களுத்துறை வடக்கு கொட்டம்பகஹவத்த கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கொலையா அல்லது தற்கொலையா என களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

-(3)