செய்திகள்
காடு , வயல் நிலங்களில் தீ வைப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை : ஜனாதிபதி
காடு மற்றும் வயல் நிலங்களில் தீவைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை வயல் நிலங்களில் தீ வைப்பவர்களுக்கு மானியங்ள் எதனையும் வழங்க வேண்டாமெனவும் ஜனாதிபதி தெரிவித்தள்ளார்.
நேற்று பொலனறுவையில் நடைபெற்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




