செய்திகள்

காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் : சந்திரிக்கா

காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காணாமல் போனவர்கள் தொடர்பிலான சான்றிதழ் உதவியாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சான்றிதழ் வழங்கப்படாவிட்டால் உறவினர்களுக்கு எவ்வித நலன்களும் கிடைக்காது என தெரிவித்துள்ளார்.
R-06