கிடைத்த டைரி சபர்ணா தற்கொலை விசாரணையில் திடுக்கிடும் திருப்பம்
சபர்ணாவில் இழப்பு சின்னத்திரையினர் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் இறந்து 3 நாட்கள் கழித்து தான் கண்டுப்பிடித்தார்கள் என்பதெல்லாம் முன்பே அறிந்தது.
மேலும், அவர் நிர்வாணமாக இருந்ததாகவும் கூறினார்கள், இந்நிலையில் அவர் இறந்த அரையில் சிகரெட், மதுபாணங்கள் இருந்ததாக நாம் முன்பே கூறியிருந்தோம்.
இதனால் இவரை கற்பழித்து கூட கொலை செய்திருக்கலாம் என விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதுமட்டுமின்றி சபர்ணாவில் டைரி ஒன்று கிடைத்துள்ளதாம், அதில் அவரின் காதல், மோதல், தோல்வி, விரக்தி குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எப்படியும் இன்னும் சில நாட்களில் இது கொலையா? தற்கொலையா? என்பதை போலிஸார் கண்டுப்பிடித்து விடுவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
N5




