புங்குடுதீவு வித்தியா படுகொலை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து இன்று கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக கிளிநொச்சி மாவட்ட மகளிர் சம்மேளனம் சிறகுகள் பெண்கள் பண்பாட்டு அமைப்பு என்பன அமைதி வழி கறுப்புப்பட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சமுக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
