செய்திகள்

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் திறப்பு

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் கிழவுள்ள இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதன் போது மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார் ,கிளிநொச்சி தெற்கு கல்வி வலயக் கல்விப்பணிப்பாளர் கமல்ராஜா, பாடசாலையின் முதல்வர்.ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து என பலரும் கொண்டிருந்தனர்,

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்களினால் இன்று வியாழக்கிழமை மாணவர்களின் செயற்பாட்டுக்காக கையளிக்கப்பட்டது.கொரியா நாட்டின் நிதியில் கொய்க்கா திட்டத்தினூடாக இந்த கட்டிடம் ஆரம்பிக்கப்பட்டது.(15)