செய்திகள்

கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு டபூள் விருந்து

கீர்த்தி சுரேஷ் தற்போது விஜய்-60யில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த மாதம் இவருடைய ரசிகர்களுக்கு டபூள் விருந்து காத்திருக்கின்றது.

இவர் நடித்த தொடரி படத்தின் இசை வெளியீட்டு விழா ஜுன் 6ம் தேதி நடக்கவுள்ளதாம். மேலும் இவர் சிவகாத்திகேயனுக்கு ஜோடியாக ரெமோ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஜுன் 9ம் தேதி வரும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்து 3 நாட்களில் தன் ரசிகர்களுக்கு செம்ம விருந்து கீர்த்தி சுரேஷ் கொடுக்கவுள்ளார்.

N5