செய்திகள்

கீர்த்தி மேல் கடுப்பில் இருக்கும் பிரபல நாயகி

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் தொடரி, ரெமோ, பைரவாவை தொடர்ந்து சூர்யாவுடன் ஒருபடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் தெலுங்கில் பிரபல நடிகையான ராகுல் பிரித்சிங்கின் வாய்ப்பை பறித்துள்ளார்.இவர் தமிழில் சரியான வாய்ப்பு அமையாமல் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார்.இவர் நானியுடன் நேனு லோக்கல் படத்தில் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அவரை தூக்கிவிட்டு கீர்த்தியை கமிட் செய்துள்ளனர்.இதனால் கீர்த்தி மேல் பிரித்சிங் செம கடுப்பில் உள்ளாராம்.

N5