செய்திகள்
குமார் குணரட்னம் விடுதலையானார்
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த முன்னிலை சோஷலிச கட்சியின் செயற்பாட்டாளர் குமார் குணரட்னம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் கைது செய்யப்பட்டிருந்த இவருக்கு கடந்த மார்ச் மாதம் ஒருவருட காலத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)




