செய்திகள்

குளவி கொட்டு: 15 பேர் பாதிப்பு

அக்கரப்பத்தனை, உருளவள்ளி கீழ் பிரிவு தோட்டத்தில், கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 15 ஆண் தொழிலாளர்கள், இன்று காலை குளவி கொட்டுக்குள்ளான நிலையில் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். 13 பேர் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

n10