செய்திகள்
கேகாலையில் சிறைக் கைதிகள் 5 பேர் தப்பியோட்டம்
கேகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கென கொண் செல்லப்பட்ட கைதிகள் 5 பேர் சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.
இந்நிலையில் தப்பிச் சென்றவர்களில் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய 4 பேரையும் கைது செய்வதற்காக பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தேடுதல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.




