செய்திகள்
கேப்பாபிலவு காணி பிரச்சினை தொடர்பாக இன்று பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்
கேப்பாபிலவு காணி பிரச்சினை தொடர்பாக இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
இதன்படி இந்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் சிலரும் , இராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகளும் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இதன்படி இந்த கூட்டத்தின் பின்னரே குறித்த காணி பிரச்சினைக்கு தீர்வு குறித்து கூற முடியுமென பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். -(3)




