செய்திகள்

கேப்பாப்பிலவில் நிலத்துக்காக போராடிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு ஆற்றுப்படுத்துகை

கேப்பாப்பிலவில் நிலத்துக்காக போராடிக் கொண்டிருக்கும் சிறுவர்களின் உள்ளத்தில் இருப்பவற்றை வெளியுலகுக்கு காண்பிக்கும் வகையில் பிரித்தானிய உறவுகளின் உதவியில் ஆற்றுப்படுத்துகை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சத்துணவுபொருட்கள், விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

16832398_1128048243973220_1067422355857067733_n 16681470_1128047893973255_5326806917493670679_n 16681634_1128048273973217_6960202298531460052_n 16681675_1128048140639897_6504036235258588014_n 16830747_1128048110639900_6127521897509360698_n 16831097_1128048007306577_6173445370632275993_n

N5