செய்திகள்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்று 13 ​பேர் அடையாளம்காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்று செவ்வாய்க்கிழமை 13 ​பேர் அடையாளப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்நிலையில் இலங்கையில் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 6,72,371 ஆக அதிகரித்துள்ளது.(15)