செய்திகள்

கொழும்பில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்!

கொழும்பில் நேற்று முதல் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

முக்கியமாக கொழும்பு பல்கலைக்கழகம் சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அன்றிய பிரதேசங்கள், கொள்ளுப்பட்டி சுற்றுவட்டம் போன்ற பகுதிகளில் மிக அதிகளவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கொழும்பு பல்கலைக்கழகத்தை அடிப்படையாகக் கொண்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வெளியான புலனாய்வு தகவல்களையடுத்து இவ்வாராக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-(3)