செய்திகள்
கொழும்பில் சட்டத்தரணிகள் போராட்டம்!
நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை கண்டித்து சட்டத்தரணிகளால் கொழும்பில் உயர் நீதீமன்றத்திற்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முல்லைத்தீவை சேர்ந்த சட்டத்தரணிகளும், கொழும்பு சட்டத்தரணிகளும் இணைந்துகொண்டனர்.
இதன்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை வாபஸ் பெறுமாறும் அவர்களால் வலியுறுத்தப்பட்டது.
-(3)




