செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் சந்தேகத்திற்கிடமான 1000 கொள்கலன்கள் : திறக்க நீதிமன்றம் உத்தரவு

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள கழிவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் உள்ளிட்ட சுங்க பிரிவின் கீழுள்ள திறக்கப்படாத 1000 கொள்கலன்களை உடனடியாக திறந்து பரிசோதித்து அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் இரசாயன பகுப்பாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. -(3)