செய்திகள்
கொழும்பு நகரில் புதிய வீதிகளை அமைக்க அமைச்சரவையில் தீர்மானம்
கொழும்பு நகரில் ஏற்படும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வீதி கட்டமைப்பொன்றை அமைக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி புதிய களனி பாலத்திற்கு அருகிலிருந்து இராஜகிரிய மற்றும் துறைமுக பகுதி வரை வீதிக் கட்டமைப்பொன்றை அமைக்க நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
n10




