செய்திகள்
கொழும்பு பல்கலைக்கழக விடுதியிலிருந்து சடலம் மீட்பு
கொழும்பு பல்கலைக்கழக மாணவர் விடுதியிலிருந்து மாணவனொருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
மருத்துவ பீடத்தை சேர்ந்த 28 வயதுடைய மாணவனொருவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் நொரிஸ் கெனல் வீதியில் அமைந்துள்ள மருத்துவ பீட விடுதியிலிருந்தே இவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. -(3)




