செய்திகள்
கொழும்பு மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல 21 பஸ்வண்டிகளுக்கு தடை
கொழும்பு மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல 21 பஸ்வண்டிகளுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது.
வீதி ஒழுங்குகளை மீறி செயற்ட்பட்டமையினால் இந்த தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீதி ஒழுங்குமுறைகளை மீறுவது த்தொடர்பாக அவதானிக்க பொலிசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




