செய்திகள்
கொழும்பை மையப்படுத்தி போராட்டங்களுக்கு தயாராகும் ஜே.வி.பி
எதிர்வரும் 1ஆம் திகதி கொழுப்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
துறைமுகங்கள் உள்ளிட்ட நாட்டின் அரச வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தவுள்ளதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். -(3)




