செய்திகள்

கோட்டாபய நாடு திரும்புவதில் தாமதம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பும் காலம் தாமதிக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இரண்டு வார காலங்கள் அவர் தொடர்ந்து தாய்லாந்தில் இருக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு தாமதங்கள் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி செப்டம்பர் மாத ஆரம்பத்தில் அவர் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

-(3)