செய்திகள்
கோதாபய மீது குற்றச்சாட்டு
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பணத்தை பெற்றுக்கொண்டு விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலரை வெளிநாடுகளுக்கு செல்ல இடமளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகத்தினூடாக இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொளள முடியுமெனவும் மங்கள தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை கொழும்பில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




