செய்திகள்
கோப் அறிக்கை வெளியானது : அர்ஜுன மகேந்திரனை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென யோசனை
மத்திய வங்கி பிணை முறி தொடர்பான கோப் குழுவின் அறிக்கை சற்று முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது
அந்த அறிக்கையில் குறித்த பிணை முறி தொடர்பான மோசடிக்கு முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரவே பொறுப்புக் கூற வேண்டுமெனவும் இதன்படி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. -(3)




