செய்திகள்

சண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமிக்கு முக்கிய வேடம்

சண்டக்கோழி 2 பட ஷூட்டிங்கை லிங்குசாமி துவக்கி விட்டார். இந்த படத்தில் மீண்டும் அவர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்றுகிறார். பாடல் டிஸ்கஷன் பணியும் நடக்கிறதாம். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமிக்கு படத்தில் முக்கிய வேடம் தரப்பட்டுள்ளதாம். அவரது கேரக்டரை சஸ்பென்ஸாக வைக்கும்படி யூனிட்டாருக்கு உத்தரவிட்டுள்ளார்களாம். முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண், இதிலும் நடிக்க உள்ளார்.(15)7617-vishal-varalakshmi194329992