செய்திகள்

சபையில் சரிந்து விழுந்தது அக்கிராசனம் : அரசாங்கத்திற்கு சகுனம் சரியில்லையாம்

பாராளுமன்றத்தின் சபாநாயகரின் அக்கிராசனம் சரிந்து கீழே விழுந்துள்ளது.
இன்று சபை நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது பாராளுமன்ற உறுப்பினர் செகான் சேமசிங்க சபைக்கு தலைமை தாங்கி அக்கிராசனத்தில் அமர தயரான போது அது சரிந்து கீழே விழுந்துள்ளது.
இதன்போது எழும்பிய மகிந்த அணியின் எம்.பியான மகிந்தனந்த அலுத் கமகே இது அரசாங்கத்திற்கு கெட்ட சகுனமே என தெரிவித்துள்ளது. -(3)