செய்திகள்

சமையல் எரிவாயு விலை குறைப்பு!

லிட்ரோ எரிவாயு விலையை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமுலாகும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம், உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு, 12.5 கிலோ லீற்றர் எரிவாயு லிண்டர்களின் விலை 200 முதல் 300 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது.

-(3)