செய்திகள்

சம்பந்தனுக்கு மூன்று மாதகால விடுமுறை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு மூன்று மாதகால விடுமுறை வழங்க நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானமானது எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

-(3)