செய்திகள்

சம்பள உயர்வை வலியுறுத்தி எட்டியாந்தோட்டையில் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி எட்டியாந்தோட்டை நகரிலும் இன்று ஆர்ப்பாட்ட பேரணிகள் நடத்தப்பட்டன.
எட்டியாந்தோட்டையை சூழவுள்ள தோட்டப் பகுதிகளை சேர்ந்த மக்கள் நகரில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர்.14469691_1075272925921857_3027698705311376317_n 14591643_1075272852588531_427582645830255005_n