செய்திகள்
சரவணபவனின் மகளின் பிறந்த தின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி
புனரமைக்கப்பட்ட யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக இன்று காலை யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் மகளின் பிறந்த தின நிகழ்விலும் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா .அங்கஜன் ராமநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.






