செய்திகள்
சர்வகட்சி குழுவினர் பலஸ்தீனம் பயணம்: சிவமோகன் எம்.பியும் அரச பிரதிநிதிகளுடன் பயணம்
பலஸ்தீன் நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையில் இருந்து சர்வகட்சி குழுவினர் நேற்று திங்கள் கிழமை பலஸ்தீனம் சென்றுள்ளனர்.
இந்தக் குழுவில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ன, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்..சிவமோகன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சோந்த பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், ஜேவிபி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரட்நாயக்க, முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலிசாகிர் மௌலானா ஆகியோரும் பயணமாகியுள்ளனர்.
N5







