செய்திகள்

அமெரிக்க விமானம் தாங்கி ‘வின்சன்’ கொரிய தீபகற்பத்தை நெருங்குகிறது: வடகொரியா மிகப்பெரும் ஏவுகணை தாக்குதல் ஒத்திகை  (காணொளி)

அமெரிக்காவின் யுத்த விமானம் தாங்கி கப்பலான யு எஸ் எஸ் வின்சன் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு கொரிய தீபகற்பத்தை சென்றடையும் டஹ்ருவாயில் இருக்கும் அதேவேளை வடகொரியா நேற்றையதினம் அதனை எவ்வாறு தாக்கி அழிப்பது என்பது உட்பட மிகப்பெரும் ஏவுகணை ஒத்திகை ஒன்றை செய்துள்ளது. வடகொரியாவின் கடற்கரை ஒன்றில் இருந்து மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்த ஒத்திகை நிகழ்த்தப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தை சென்றடையும் யு எஸ் எஸ் வின்சன் தனது நேச நாடுகளுடன் சேர்ந்துஎவ்வாறு வடகொரியா மீது தாக்குதல் நடத்துவது என்பது குறித்து ஒத்திகை ஒன்றை நடத்தவுள்ளது. இதேவேளை Tomahawk ரக சக்திவாந்த ஏவுகணைகள் பொருத்திய அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஏற்கனவே தென் கொரியாவின் புசான் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.

அமெரிக்காவின் எஸ் எஸ் எஸ் வின்சனை ஒரேயொரு ஏவுகணை மூலம் கடலுக்குள் தன்னால் மூழ்கடிக்க முடியும் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.

https://www.youtube.com/watch?v=AnbpQBabQLQ

தொடர்புடைய செய்திகள்:

http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/

http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/

http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/