செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை 120 வாக்குகளால் நிறைவேற்றம்!

சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனுதவி தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனுதவி தொடர்பான யோசனை 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

-(3)