செய்திகள்

சர்வ ஜன பலயவின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர

சர்வசன பலய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் சுகததாச உள்ளக  அரங்கில் நேற்று நடைபெற்ற கூட்டணியின் மாநாட்டில்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவால் திலித் ஜயவீர, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

-(3)