செய்திகள்

சற்றுமுன் சசிகலாவை அஜித் நேரில் சந்தித்தார்

தல அஜித்தை சுற்றி சமீபகாலமாக ஒரு அரசியல் வலை வீசி வருவது கவனிக்க முடிகிறது. சமீபத்தில் மறைந்த செல்வி ஜெயலலிதாவுக்கு பிடித்தமான ஒரு மனிதரும் கூட, ஜெயலலிதாவின் இறப்பை கேட்டு தாங்கிக்கொள்ளாமல் உடனடியாக பல்கேரியாவிலிருந்து சென்னை வந்து நேராக சமாதிக்கு சென்று தனது அஞ்சலியை செலுத்தினார்.

இவர் நடிகராக இருந்தாலும் அரசியலுக்கு அஜித் வருவார் என்ற அடிக்கடி சில செய்திகள் வலம் வர தொடங்கியுள்ளன, அதுவும் அதிமுக வுக்கும் இவருக்கும் ஒரு நல்ல நட்புறவு இருப்பது கூடுதல் விசேஷமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல்படி சசிகலாவை போயஸ் தோட்டத்தில் நேரில் சென்று அஜித் சந்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தகவல்கள் கூறப்படுகிறது.

N5