செய்திகள்
சற்று முன் ஆரம்பமான எழுக தமிழ் பேரணி
வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பங்கேற்றுள்ள நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமான பேரணியானது தற்போது முற்றவெளி நோக்கி செல்கின்றது.
இதேவேளை யாழ். பல்கலைக்கழக முன்றலில் தொடங்கிய பேரணியும் முற்றவெளி நோக்கி செல்கின்றது.
பல தடைகளையும் மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்து சமகளம் இணையத்துடன் இணைந்திருங்கள்
N5













