செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படலாம்!

மே மாதம் நடைபெறவிருந்த க.பொ.த சாதாரண தரப்  பரீட்சை பிற்போடப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் பரீட்சை இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ள நிலையில் சாதாரண பரீட்சையை ஒத்திவைக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பரீட்சைகளுக்கு இடையில் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

-(3)