செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

இன்று மாலை பெறுபேறுகள் வெளியாகின.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
-(3)