செய்திகள்
சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
2022 சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (01) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 




