செய்திகள்

சாதாரண மனிதர் போல் சிங்கப்பூரை வலம் வந்த ஜனாதிபதி

சுகவீனமடைந்து சிங்கப்பூரின் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை நேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக இன்று காலை  சிங்கப்பூருக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி  சிங்கப்பூரின் வீதிகளிலும் உணவகங்களுக்கும் சாதாரண ஒருவரைப்போல் விஜயம் செய்துள்ளார்.

எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாது மிகவும் சாதாரணமாக சிங்கப்பூர் சென்றடைந்த ஜனாதிபதி, அமைச்சர்  ராஜித சேனாரத்ன சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு சாதாரண ஒருவரைப்போல் விஜயம் செய்துள்ளார்.

n10