செய்திகள்
சாதாரண மின் குமிழ்களை தடை செய்து எல்.ஈ.டி மின்குமிழ்களை இலவசமாக விநியோகிக்க தீர்மானம்
மின்சார வீண் விரயத்தை கட்டுப்படுத்தும் வகையில் எல்.ஈ.டி மின் குமிழ்களை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்து.
இதன்படி அந்த மின்குமிழ்களை இலவசமாகவழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரீவித்துள்ளது.
இதேவேளை தற்போது பாவனையிலுள்ள குண்டு மின்குமிழ்களை தடை செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகின்றது. -(3)




