செய்திகள்

சாமர சம்பத் எம்.பி கைது!

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்தி அவரை கைது செய்துள்ளது.
-(3)