செய்திகள்
சாய் பல்லவியின் அடுத்த படம் இது தான்? ரசிகர்கள் உற்சாகம்
ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் சாய் பல்லவி. இவருக்கு கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா+தெலுங்கானாவிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தமிழில் இவர் எப்போது நடிப்பார் என அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில் சாய் பல்லவி அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இப்படத்தில் வருன் தேஜிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார்.
N5




