செய்திகள்

சாலாவ வெடிப்பால் இராணுவத்திற்கு 500 கோடிக்கும் மேல் நஷ்டம்

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் இராணுவத்திற்குக 500 கோடி ரூபாவுக்கும் அதிகம் நஷ்டம் ஏட்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த நஷ்டம் இதற்கும் மேல் இருக்க முடியுமென இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இனி குறித்த இராணுவ முகாமில் ஆயுதக்களஞ்சியம் அமைக்கப்படாது எனவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
n10