செய்திகள்
சா.த பரீட்சை பெறுபேறு விரைவில்
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
இந்த பரீட்சையில் 7 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)