செய்திகள்
சிகரட் விலை 50 ரூபா வரை அதிகரிக்கப்படும்?
சிகரட்டின் விலை 50 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகையிலை பொருட்கள் மீதான வரி 90 வீதம் வரை அதிகரிக்கப்படவுள்ள நிலையில் அதன்மூலம் 5 ரூபா விலை அதிகரிப்பு இடம்பெறும் அத்துடன் வற் வரி அதிகரிப்பை உள்ளடக்கும் போது அதன் வலை 50 ரூபா வரை அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அமைச்சரவையின் உபகுழு நாளை அமைச்சரவையில் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)




