செய்திகள்
சிகரெட் விலைஅதிகரிக்கப்பட்டது!
சிகரெட் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிகரெட் வகைகளுக்கு ஏற்ப 4 குழுக்களின் அடிப்படையில் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சிகரெட் ஒன்றின் விலையை 3, 5, 10 மற்றும் 15 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-(3)




