செய்திகள்

அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்டாய்! ஷாருக்கானை பார்த்து சொன்ன முருகதாஸ்

முருகதாஸ் இயக்கத்தில் அகிரா ஹிந்தி படம் இன்று வெளிவரவுள்ள நிலையில் அவர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே அமீர் கான், அக்ஷய் போன்ற நடிகர்களோடு பணியாற்றிவிட்ட அவரிடம், ‘சல்மான் கான், ஷாருக் கான் ஆகியோருடன் எப்போது படம் எடுக்கப்போகிறீர்கள்?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு நேரம் அமைத்தால் கண்டிப்பாக நடக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஷாருக்கான் ஒப்புக்கொண்டால் ஒரு ரொமான்டிக் படம் எடுப்பீர்களா, என கேட்டதற்கு, “ரன்வீர், ரன்பீர் போன்று இளமையாக இருப்பவர்களுக்கு தான் ரொமான்ஸ் செட் ஆகும், ஷாருக்கானிற்கு முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படம் தான்.”

N5