செய்திகள்

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் இப்படி ஒரு பாடலா?

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் ரசிகர்கள் அனைவரும் பார்க்க விரும்புவது அவரின் பெண் வேடத்தை தான்.

ஏனென்றால் ஃபஸ்ட் லுக்கில் அந்தளவிற்கு அவருடைய அழகு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. பல கஷ்டங்களை தாண்டி சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார், அதோடு பெண் குரலிலேயே பேசியும் இருக்கிறார்.

இப்படி அவர் அதிகமான உழைப்பை கொடுத்து நடித்துள்ள அந்த நர்ஸ் வேடத்துக்கு ஒரு பில்டப் பாடல் இடம் பெற்றுள்ளதாம். மீசை பியூட்டி என்று தொடங்கும் இந்த பாடலின் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

N5